Today,  the responsibility for learning has shifted to learners. They have the freedom to choose the subject, teacher and way of learning. Further, we need to ensure undisrupted learning during disrupted times.We launched this official learning platform to respond to these demands.We, therefore, encourage our  students  and teachers in central province to make use of these verified and standardized  materials both in classroom and self learning  process

இன்று கற்றலின் முழு பொறுப்பும் மாணவர் சார்ந்ததாகவே மாறியுள்ளது. தாம் கற்கப்போகும் பாடங்களையும் , தமது ஆசிரியர்களையும் ,கற்றல் முறைமைகளையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மாணவர்களுக்கு உள்ளது. மேலும் அசாதாரண காலக்கட்டங்களிலும் அவர்களது கற்றல் நடவடிக்கைகள் தடைப்படாமல தொடர்வதற்கான வழிவகைகள் உறுதிசெய்யப்படுதல் வேண்டும். இவ்வாறான எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையிலேயே நாம் இந்த உத்தியோகபூர்வமான ‘கற்றல் தளம்’ ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே எமது மத்திய மாகாண ஆசிரியர்களையும் மாணவர்களையும் இந்த தரமானதும் உறுதிசெய்யப்பட்டதுமான கற்றல் வளங்களை வகுப்பறையிலும் சுய கற்றலின் போதும் பயன்படுத்திக்கொள்ளுமாறு சிபாரிசு செய்கின்றோம்.

Video of the week

படிப்பது மறக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது, தகுந்த இடை வெளியில் ரிவிசன் செய்து பார்ப்பதே. இந்த வீடியோவில் அறிவியல் பூர்வமான ரிவிசன் முறையை பற்றி காணலாம்.

Every student has one common complaint. There is not enough time to learn all subjects. There are only twenty-four hours in a day and how to learn all the subjects? Lots of scientific researches point out the fact that forgetting is part of our learning process. Why does this happen and how to avoid this?

Latest News

Don't have an account yet? Register Now!

Sign in to your account