நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மூடுமாறு கல்வியமைச்சு அறிவிப்பு
- Published: 04 October 2020 04 October 2020
இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் இரண்டாம் தவணை விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த தகவலை அறிவித்துள்ளார்.