2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையினை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடாத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.