பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

தற்போது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (27.07.2020) தரம் 11,12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய அனைத்து வகுப்புக்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை, ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 16 வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

shutterstock 1563727141

Don't have an account yet? Register Now!

Sign in to your account